/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி.சீயோன் பள்ளியில் மழலையர் தின போட்டி
/
எஸ்.டி.சீயோன் பள்ளியில் மழலையர் தின போட்டி
ADDED : செப் 12, 2024 06:16 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் தின விழா நடந்தது. விழாவில், குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டு, மாறுவேட போட்டி, விளையாட்டு போட்டி, பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் சாமுவேல், சான்ட்ரிதேவ்பெல் , பள்ளியின் சீனியர் பிரின்சிபல் இப்ராகிம்ஷரிப், பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தனர் சேஷாத்ரி பாலகிருஷ்ணன் ஆகியோர் குழந்தைகளை பாராட்டி பரிசு சான்று வழங்கினர். மழலையர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.