/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கே.எஸ்.என்., ரியல் எஸ்டேட் ஜெயராமன் இல்ல திருமணம்
/
கே.எஸ்.என்., ரியல் எஸ்டேட் ஜெயராமன் இல்ல திருமணம்
ADDED : ஜூன் 26, 2024 11:16 PM

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் கே.எஸ்.என்., ரியல் எஸ்டேட் ஏஜென்சி உரிமையாளர் ஜெயராமன்-லீலா மகள் பத்மாவதி மற்றும் நாகப்பட்டினம் செங்காட்டாங்குடி கந்தசாமி-கிரிஜா மகன் அரிகரன் திருமண வரவேற்பு விழா நடந்தது.
இதில் அமைச்சர் பன்னீர்செல்வம், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விக்ரமன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, நெல்லிக்குப்பம் சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா பொறியியல் கல்லுாரி சேர்மன் பிரகாஷ்முல் சோரடியா, ஒன்றிய செயலாளர்கள் விஜயசுந்தரம், தனஞ்செயன், துணை செயலாளர் மணிமாறன், ஊராட்சி தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் கோமதி சிவலிங்கம், அ.தி.மு.க., இளைஞரணி கார்த்திக், பத்திர எழுத்தர்கள் விஷ்ணுராம், பாலு, இளங்கோவன், சக்திவேல், சபாரத்தினம், உரக்கடை ரகுமான், மளிகை செல்வம், ஷாஜஹான், மாலிக், சாக்ரடிஸ் பள்ளி நிர்வாகி ரபீக், முட்லுார் அப்துல்கலாம், முகமது கவுஸ் ஆகியோர் மண மக்களை வாழ்த்தினர்.
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஜெகதீசன், சுந்தர்ராஜ், பானுகோபன், சுப்ராயலு, பாபு, ரஜினிராய், மணிகண்டன், நாகராஜ், முத்து ஸ்டுடியோ முத்து, சித்ராலயா ரவிச்சந்திரன், தொழிலதிபர் சக்திவேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை கே.எஸ்.என்., ரியல் எஸ்டேட் ஏஜென்சி உரிமையாளர் மற்றும் குறைதீர்ப்பாயக்குழு மாநில இணை செயலாளர் ஜெயராமன் வரவேற்றனர்.