நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கருப்பனார் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.
நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு கோபூஜை, விக்னேஷ்வர பூஜை, காலை 7:00 மணிக்கு பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:00 மணிக்கு கருப்பனார் சுவாமிக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.