sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

/

சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்

சிலம்பிமங்களம் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 18, 2024 11:16 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : சிலம்பிமங்களம் சிலம்பியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

அதையொட்டி, நேற்று காலை பூஜைகள் துவங்கியது. இன்று (19ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், சாந்திஹோமமும் மாலை முதற்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும் இரவு 8.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது.

20ம் தேதி காலை 10:30 மணிக்கு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.

கும்பாபிேஷக தினமான 21ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us