தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறுவை நடவு பணி தீவிரம் 

குறுவை நடவு பணி தீவிரம் 

குறுவை நடவு பணி தீவிரம் 


ADDED : ஏப் 29, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறுவை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் அடுத்த மணலுார், மணவாளநல்லுார், எருமனுார், சின்னவடவாடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்வது வழக்கம்.

அதேபோல், நடப்பாண்டும் குறுவை சாகுபடி பணிக்காக,  கடந்த இரண்டு வாரங்களாக நிலத்தினை தயார் செய்து, நடவு செய்யும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us