ADDED : ஆக 16, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன், 46; லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.