ADDED : ஜூலை 16, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கஸ்துாரி, 54, இவர், வீட்டிற்கு பாத்ரூம் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் காசிராஜன், 46, என்பவர், ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, காசிராஜனை கைது செய்தனர்.
