ADDED : ஆக 29, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி:புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் பெருமத்துார் கிராமத்தில் செல்வவிநாயகர், வட்டமடையார், பூர்ண புஷ்கலா சமேத ஐயனார் உள்ளிட்ட கோவில்கள் கும்பாபிேஷகம் கடந்த மாதம் 12ம் தேதி நடந்தது.
அதையடுத்து, 48 நாட்கள் மண்டல அபிேஷகம் நடந்து வந்த நிலையில் நேற்று நிறைவு விழா நடந்தது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

