sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருத்துவ முகாம்

/

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : ஆக 11, 2024 05:12 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சங்கர நாயுடு தெரு ஜெய்ஸ்ரீ ராகவேந்திரா மெடிக்கலில் இலவச மருத்துவ முகாம் நாளை (12ம் தேதி) காலை 8:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை நடக்கிறது.

முகாமில், நுரையீரல், மூச்சுத் திணறல், ஒவ்வாமை, இருமல் பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்படுகிறது. நுரையீரல் சிறப்பு நிபுணர் வெங்கடேஷ்குமார் ஆலோசனை வழங்குகிறார். முன்பதிவு அவசியம். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்து வருகிறார். மேலும், விவரங்களுக்கு 9943007458 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us