ADDED : மே 06, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் மே 5 வணிகர் தினம் முன்னிட்டு 80 சதவீத கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்ததால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
பண்ருட்டியில் மே 5 வணிகர் தினம் முன்னிட்டு மளிகை கடை, ஓட்டல், எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர்ஸ், டி.வி.ேஷாரூம், துணிகடைகள் உள்ளிட்ட 80 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதித்தன. மேலும் கடைகள் அதிகள வில் மூடப்பட்டிருந்ததால் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.