/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி கார்த்திகேயன் பிரசாரம்

ADDED : ஏப் 17, 2024 11:42 PM

கடலுார் : கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் திருப்பாதிரிப்புலியூரில் ஓட்டு சேகரித்தார்.
கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
முன்னாள் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், முத்துகுமரன், புஷ்பநாதன், பிரேம் நசீர், பகுதி துணை செயலாளர் முரளிதரன், ஆனந்த ராஜா, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ரவி, அசோகன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணி முருகன், வினோத்குமார், நெசவாளர் பிரிவு குணசேகரன், பன்னீர், தங்கபாலா, கோவிந்தன், பன்னீர், கிருஷ்ணமூர்த்தி, சுப்ராயலு, வார்டு செயலாளர் பன்னீர், பிரதிநிதி முத்து, இளங்கோவன், ஏழுமலை, வைத்தி, தாஸ், மணிமாறன், கார்த்திக், ஜெயகரன், வசந்த், சந்துரு, தே.மு.தி.க., நிர்வாகி நாராயணன், மகளிரணி பழனியம்மாள், அருள், சுரேஷ், சரவணன், கோவி்ந்தராஜ், சுப்ரமணி, சுந்தரம், ராமையா, தே.மு.தி.க., பிரதிநிதி கவியரசன், வார்டு செயலாளர் வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.