sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பால்குட ஊர்வலம்

/

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஏப் 24, 2024 02:53 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.

காலை 9:00 மணிக்கு வேழவிநாயகர் கோவிலிலிருந்து 306 பால்குடங்களை பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அகிலபாரத ஐயப்பசேவா சங்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us