sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மிஸ்சிங்' சான்றிதழ் இங்கே கிடைக்கும் 

'மிஸ்சிங்' சான்றிதழ் இங்கே கிடைக்கும் 

'மிஸ்சிங்' சான்றிதழ் இங்கே கிடைக்கும் 


ADDED : ஜூலை 30, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 11:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உலக சிறப்பு பெற்ற கோவில் நகர உட்கோட்ட போலீஸ் நிலையம் ஒன்றில், எங்கு பத்திரம் தொலைந்தாலும் மிஸ்சிங் சான்றிதழ் பெறலாம். இங்கு பணியாற்றும் பெண் அதிகாரி, ஏரியாவிற்கு ஏற்ப, தொலைந்த பத்திரத்தின் மதிப்பிற்கு ஏற்ப, அதற்கான ரேட் நிர்ணயித்து, சான்றிதழ் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

புரோக்கர்கள் மூலம் பேசிய தொகை கிடைத்ததும், மறுநாளே மிஸ்சிங் சான்று வழங்கப்பட்டு விடுகிறது. அந்த அதிகாரி வெளியூர் சென்றாலும், சிந்தனை முழுக்க, இங்கேதான் உள்ளதாக, சக காக்கிகளே புலம்புகின்றனர். அந்த போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை, ராகவேந்திரருக்குத்தான் வெளிச்சம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us