/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
மாசிமக விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மார் 14, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சோனங்குப்பம் கடற்கரையில் மாசி மகம் விழா நடந்தது.
அதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடந்தது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், கவியரசன், மாநகராட்சி கவுன்சிலர் பாலசுந்தர், ரவிச்சந்திரன், கூத்தரசன், பரந்தாமன், நாகலிங்கம், கோவிந்து, பாபு, திருமால், கார்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.