தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபட் எரிந்து சேதம்

மொபட் எரிந்து சேதம்

மொபட் எரிந்து சேதம்


ADDED : மே 27, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மொபட் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார், துறைமுகம் அக்கரைகோரியைச் சேர்ந்தவர் ஆனந்தமுருகன், 58. இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் வளாகத்தில் மொபட்டை நிறுத்தி வைத்தார்.

அப்போது, மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட எழுந்த அவர், தீயை அணைத்தார்.

இருப்பினும் தீ விபத்தில் மொபட் முழுதும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து கடலுார் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us