/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி சுசான்லி மருத்துவமனையில் இயற்கை வழி சிகிச்சை
/
தி சுசான்லி மருத்துவமனையில் இயற்கை வழி சிகிச்சை
ADDED : மார் 09, 2025 05:16 AM

கடலுார் குழந்தை பெற இயற்கை வழியில் சிகிச்சையளிப்பதாக தி சுசான்லி அக்குபஞ்சர் கிளினிக் டாக்டர் உஷா ரவி கூறினார்.
அவர் கூறியதாவது:
கடந்த 33 ஆண்டுகளாக இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அரொமொதெரபி உள்ளிட்ட 14 வகை முறையில் பெண்களின் பெரும்பாலான உடல் நலம், மன நல பிரச்னைகளை எளிதில் குணப்படுத்தியுள்ளேன். நவீன ரசாயன உலகில், பல தம்பதிகள் குழந்தை பாக்கியத்திற்கு பல லட்சம் செலவு செய்தும் சரியான தீர்வு கிடைக்காமல் அவதியடைகின்றனர். எங்களின் கடலுார் தி சுசான்லி அக்குபஞ்சர் அன் ஆயுர்வேதிக் கிளினிக்கில் இயற்கை வழியில் சிகிச்சையளித்து குழந்தை பெற வழி வகை செய்துள்ளோம்.
பெண்களின் மூட்டுவலி, இடுப்பு வலி, கர்ப்பபை, முடி உதிர்தல், பொடுகு என அழகு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு இயற்கை வழி சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு காரணம் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகள் நீண்ட ஆயுளுக்கு சிறந்தது.
மன வலிமையே நோய்களுக்கு மருந்தாகும். உலக மகளிர் பெண் தினத்தில் பெண்களை போற்ற வேண்டும். மேலும், விவரங்களுக்கு, தி சுசான்லி அக்குபஞ்சர் அன் ஆயுர்வேதிக் கிளினிக் பாரதிதாசன் தெரு, பிள்ளையார் கோவில் மஞ்சக்குப்பம், கடலுார், செல் 9367622256 என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.