/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி இன்று துவங்குகிறது
/
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி இன்று துவங்குகிறது
ADDED : பிப் 26, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்,44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா,இன்று (26ம் தேதி)தொடங்கி மார்ச் 2 வரை நடக்கிறது.
சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில்இன்று மாலை நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்,வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 450க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி செலுத்துகின்றனர்.
ஐந்து நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா, மார்ச் 2 வரையில் நடக்கிறது.

