sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.சி.சி., பயிற்சி முகாம்;  குரூப் கமாண்டர் ஆய்வு   

என்.சி.சி., பயிற்சி முகாம்;  குரூப் கமாண்டர் ஆய்வு   

என்.சி.சி., பயிற்சி முகாம்;  குரூப் கமாண்டர் ஆய்வு   


ADDED : ஜூன் 20, 2024 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 09:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்துவரும் என்.சி.சி., ஆண்டு பயிற்சி முகாமை, புதுச்சேரி குரூப் கமாண்டர் மேனன் ஆய்வு மேற்காண்டார்.

என்.சி.சி., 6 வது பட்டாலியன் படைப்பிரிவு சார்பில், என்.சி.சி., ஆண்டு பயிற்சி முகாம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடந்த 13 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் மேனன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கர்னல் ராவ், என்.சி.சி., மாணவர்களுடன் கலைந்துறையாடினார். வாழ்க்கை நெறிமுறைகள், வேலைவாய்ப்பு உளளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துறைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us