தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிருஷ்ணர் கோவிலில் புது கொடிமரம் அமைப்பு

கிருஷ்ணர் கோவிலில் புது கொடிமரம் அமைப்பு

கிருஷ்ணர் கோவிலில் புது கொடிமரம் அமைப்பு


ADDED : ஆக 31, 2024 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், முதுநகர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று புதிய கொடிமரம் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் லட்சுமி சுதர்சன ஹோமம் நடந்தது.

விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கும்ப ஸ்தாபனம், எந்திர பிரதிஷ்டை, லட்சுமி சுதர்சன ஹோமம் நடந்தது. காலை 9:00 மணியளவில் மகா பூர்ணாஹூதி, காலை 10:00 மணியளவில் புதிய கொடிமரம் நிறுவுதல், காலை 10:30 மணியளவில் கொடி மரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us