தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு


ADDED : மார் 03, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் ரூ.4.56 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.

பெண்ணாடம் நகரம், மாளிகைக்கோட்டம் பீடரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், கடைவீதி, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் ரூ. 4.56 லட்சத்தில் 63 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, நேற்று இயக்கி வைக்கப்பட்டது.

உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்பாதை ஆய்வாளர் சந்திரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us