sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் மோதி முதியவர் சாவு

/

கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு


ADDED : ஜூன் 20, 2024 08:46 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.

புவனகிரி அருகே சுத்துக்குழியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 70; இவர், நேற்று முன்தினம் காலை டீ குடிக்க புவனகிரி வந்தார். பங்களா அருகில் சாலையை கடக்க முயன்றபோது விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவப்பிரகாசத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us