தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜூன் 12, 2024 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2024 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : தந்தையை காணவில்லை என, போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த எம்.புதுார் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவஞானம், 70. தனது மகன் வேல்முருகனுடன் வசித்து வந்தார்.

கடந்த 9ம் தேதி அதிகாலையில் இருந்து சிவஞானத்தை காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

மருமகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர், வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.

இது குறித்து அவரது மகன் வேல்முருகன், 39, புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us