தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்


ADDED : மே 05, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மாயமான மனநிலை பாதித்த மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், திரு.வி.க., நகரை சேர்ந்தவர் ரவி மனைவி உமா, 55; சற்று மனநிலை பாதித்தவர். மனநிலை பாதிப்பு காரணமாக கணவரை பிரிந்து கடந்த பல ஆண்டுகளாக, தந்தை வீட்டில் உள்ளார்.

அடிக்கடி மாயமாகும் அவரை மீட்டு வரும் நிலையில், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us