தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தாக்கு ஒருவர் கைது

வாலிபர் தாக்கு ஒருவர் கைது

வாலிபர் தாக்கு ஒருவர் கைது


ADDED : ஜூன் 02, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் மேட்டுக் காலனியை சேர்ந்தவர் நாராயணன், 29; அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண், 23. இவர் நேற்று முன்தினம் நாராயணன் மனைவியை கிண்டல் செய்துள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட நாராயணனை, அருண் திட்டி சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார்.

காயமடைந்த நாராயணன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அருணை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us