/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூப்பர் ருசிபால் கடை நடுவீரப்பட்டில் திறப்பு
/
சூப்பர் ருசிபால் கடை நடுவீரப்பட்டில் திறப்பு
ADDED : ஆக 02, 2024 01:39 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் புகழ்பெற்ற சூப்பர் ருசிபால் கடை திறப்பு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு டானா சாவடி பஸ் நிறுத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் புகழ்பெற்ற சூப்பர் ருசிபால் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்தவர்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர் ரமேஷ் வரவேற்றார்.
இங்கு திருமணம் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் சூப்பர் ருசிபால், தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம், நெய் டோர்டெலிவரி செய்யப்படும்.
இப்பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கடையாகும். நடுவீரப்பட்டு சுற்று பகுதியில் நடக்கும் விழாக்களுக்கு வெளியூர்களுக்கு சென்று பால் வாங்காமல், தங்களது பகுதியிலேயே பால் கிடைக்கும் வகையில் சூப்பர் ருசிபால் கடை திறக்கப்பட்டுள்ளது.