/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓம் வள்ளி விலாஸில் சொர்ண அலங்காரம்
/
ஓம் வள்ளி விலாஸில் சொர்ண அலங்காரம்
ADDED : செப் 08, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒரு கிலோ தங்க நகைகள் மூலம் அலங்காரம் செய்து விநாயகர் சொர்ண அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சொர்ண விநாயகருக்கு கொழுக்கட்டை, பொரி அவுல் கடலை, பழங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று 2ம் நாள் வைர ஆபாரண அலங்காரம், 3ம் நாள் நவரத்தின அலங்காரம் செய்யப்பட்டு, சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.