தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்

ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்

ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கல்


ADDED : மே 05, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2024 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்களுக்கு உடலில் தண்ணீர் சத்து குறைந்து சோர்வு, மயக்கம், உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனால் ஏற்படும் ஆற்றல் இழப்புகளைத் தடுக்க ஓ.ஆர்.எஸ்., கரைசலை கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us