தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்றயை மின் நிறுத்தம்

இன்றயை மின் நிறுத்தம்

இன்றயை மின் நிறுத்தம்


ADDED : செப் 05, 2024 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9.00 மணிமுதல் மதியம் 5.00மணிவரை:

சேத்தியாத்தோப்பு துணைமின் நிலையம்: சேத்தியாத்தோப்பு, பின்னலுார், எறும்பூர், ஒரத்துார், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானுார், காவலக்குடி, முடிகண்டநல்லுார், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர் ,பரதுார், அய்யனுார், அக்கராமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலுார், சாக்காங்குடி,ஆயிப்பேட்டை,ஆடுர், வடஹரிராஜபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வளையமாதேவி துணைமின்நிலையம்:வளையமாதேவி, முகந்தரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஒட்டிமேடு, பெருந்துறை, க.புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பு.ஆதனுார், உ.அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us