ADDED : ஜூன் 12, 2024 01:52 AM
காலை 9:00 மணி முதல்
பிற்பகல் 2:00 மணிவரை
கீழக்குப்பம் துணை மின்நிலையம்
மருங்கூர், கீழக்குப்பம், சொரத்துார், நடுக்குப்பம், பேர் பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு.
மாருதி நகர் கீழக்கொல்லை துணை மின் நிலையம்:
கே.எஸ்.கே.நகர், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி.புதுார்.
காலை 9.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை
சேத்தியாத்தோப்பு துணைமின் நிலையம்:
சேத்தியாத்தோப்பு, பின்னலுார், எறும்பூர், ஒரத்துார், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானுார், காவலக்குடி, முடிகண்டநல்லுார், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதுார், பு.உடையூர் ,பரதுார், அய்யனுார், அக்கராமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலுார், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, ஆடுர், வடஹரிராஜபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வளையமாதேவி துணைமின்நிலையம்:
வளையமாதேவி, முகந்தரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஒட்டிமேடு, பெருந்துறை, க.புத்துார், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பு.ஆதனுார், உ.அகரம், தர்மநல்லுார், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம், அதன் சுற்றியுள்ள பகுதிகள்.