sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

/

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


ADDED : ஆக 25, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே தனியார் நிறுவன ஊழியர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் கலைக்குமார், 22; ஐ.டி.ஐ., படித்துள்ள இவர், சிங்கிரிகுடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று அதிகாலை 6:00 மணியளவில், அங்குள்ள காலனி சுடுகாடு அருகே வேப்ப மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, கலைக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us