ADDED : ஆக 19, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜீ, ராஜகோபால், ஞானவேல், நகர செயலாளர்கள் செந்தில், கண்ணன், கார்த்தி, பேரூர் செயலாளர்கள் தொரப்பாடி மோகன், பட்டாம்பாக்கம் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழர்கள் மூவரை சுட்டு கொன்ற கர்நாடக வனத்துறையை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்து கோஷமிடப்பட்டது.
