நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சொரத்துார் பாசாலன் தெருவில் என்.ஆர்.சி.திட்டத்தின்கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் கவிதா ஜனார்த்தனன், மனோகர், செல்வராசு, கிளை செயலாளர்கள் சங்கர், ராதாகிருஷ்ணன், சேட்டு, முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.