sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 

/

கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 

கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 

கடலுார் பஸ் நிலையத்தில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு 


ADDED : ஆக 14, 2024 06:06 AM

Google News

ADDED : ஆக 14, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் 9 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி கணிவு,30; இவர், கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தம்மனாம்பேட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

சற்று நேரத்தில், அவரது பேக்கில் வைத்திருந்த வளையல், கை காப்பு, மோதிரம் என 9 சவரன் நகைகள் காணாததால் அதிர்ச்சியடைந்தார். நகையின் மதிப்பு ரூ.4.50 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us