/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 60 லட்சத்தில் தேர் பணி நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
/
ரூ. 60 லட்சத்தில் தேர் பணி நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
ரூ. 60 லட்சத்தில் தேர் பணி நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
ரூ. 60 லட்சத்தில் தேர் பணி நெல்லிக்குப்பத்தில் தீவிரம்
ADDED : ஆக 13, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் ரூ. 60 லட்சம் செலவில் தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில், அறநிலையத்துறை கட்டுபாட்டில் பழமையான ஓசூரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ரூ. 60 லட்சம் செலவில் தேர் செய்ய மதிப்பீடு தயார் செய்து, 30 லட்சம் ரூபாய் அறநிலையத்துறை நிதி ஒதுக்கியது.
எஞ்சிய தொகை பக்தர்கள் பங்களிப்புடன் வழங்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு ஆண்டாக தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது, பணி இறுதி கட்டடத்தை எட்டியுள்ளதால் விரைவில் முடியும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.