ADDED : மே 24, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மணிக்கொல்லை புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் இரவு சிறப்பு ஜெபம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் ஆண்டு பெருவிழாவையொட்டி, ஆடம்பர தேர் பவனி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.