/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழகப்பா நகை மாளிகையில் அட்சய திருதியை விற்பனை
/
அழகப்பா நகை மாளிகையில் அட்சய திருதியை விற்பனை
ADDED : மே 12, 2024 05:37 AM

கடலுார்: திருப்பாதிரிபுலியூர் அழகப்பா நகை மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடக்கிறது.
அட்சயை திருதியை முன்னிட்டு கடலுார் திருப்பாதிரிபுலியூர் சுப்ராய செட்டித் தெருவில் உள்ள அழகப்பா நகை மாளிகையில் சிறப்பு விற்பனை நடக்கிறது.
சிறப்பு விற்பனையை உரிமையாளர்கள் அழகப்பா மணி, அசோக் துவக்கி வைத்தனர். அட்சய திருதியை முன்னிட்டு மும்பை, ராஜ்கோட், கோவை போன்ற இடங்களில் இருந்து புத்தம்புது டிசைன்கள், அனைத்து ரக தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதிய நகை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு நகைகள் வாங்கிச் செல்கின்றனர். நாகைகள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.