/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது
/
பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது
ADDED : மே 24, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் இருந்து மணல் கடத்திய மாட்டு வண்டி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி எழில் நகர் எல். ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,38; தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கெடிலம் ஆற்றில் இருந்து பண்ருட்டி விழமங்கலம் பகுதிக்கு மாட்டு வண்டியில் மணல் கடந்தி வந்தார்.
அவ்வழியாக ரோந்து சென்ற பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.