
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவிலில், சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதையொட்டி, செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

