தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 26, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தினர், முத்துகுமாரசாமி, குணசேகரன், பாஸ்கரன், ராமமூர்த்தி , மனோகரன் முன்னிலை வகித்தனர்.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின், கண்காணிப்பாளர் திருமுருகன் வளாகத்தில், வேம்பு மற்றும் புங்கை மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் விவசாயிகள் திருநாவுக்கரசு, ராசா, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us