தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : மார் 23, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி அடுத்த வடதலைக்குளம் துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயமாலாசெல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் செல்வி உலக வன தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

உதவி ஆசிரியை வசந்தா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us