sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி ஆண்டு விழா

/

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 28, 2024 04:16 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ராஜேஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 41ம் ஆண்டு ஆண்டு விழா நடந்தது.

ஓய்வு பெற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மணி வரவேற்றார். வெள்ளப்பாக்கம் கிரீன்டெக் பள்ளி நிர்வாகி ஐயப்பன் தலைமை தாங்கினார். கிரீன்டெக் பள்ளி செயலர் நஜிமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியை லதா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us