sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி


ADDED : மே 20, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 05:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார், : கடலுாரில் சிகரம் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் அனைத்து பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். சிகரம் தலைமை பொறுப்பாளர் சையத் முஸ்தபா வரவேற்றார்.

முகமது ெஷரிப், ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு செயல் ஒருங்கிணைப்பாளர் திருவரசு, வெண்புறா பொதுநல பேரவை சண்முகம் வாழ்த்திப் பேசினர்.

இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

அமர்ராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us