sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி

/

செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி

செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி

செல்வமுத்துகுமாரசாமிக்கு 13ம் தேதி மண்டகப்படி


ADDED : மார் 11, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : குறிஞ்சிப்பாடி அடுத்த சிங்கபுரி, செல்வமுத்துக்குமாரசாமிக்கு வரும் 13ம் தேதி மண்டகப்படி நடக்கிறது.

அதனையொட்டி, நாளை (12ம் தேதி) மாலை 6:00 மணிக்கு சிவகாமி அம்மன் சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகமும், நள்ளிரவு 2:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து 13ம் தேதி காலை 8:00 மணிக்கு சி.புதுப்பேட்டை கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பரங்கிப்பேட்டையில் மண்டகப்படியும், மாலையில் புவனகிரிக்கு எழுந்தருள் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், புவனகிரி எல்லையில் வரவேற்பும், மாலை 4:00 மணிக்கு புவனகிரி மண்டகப்படி நிகழ்ச்சியை புவனகிரி செங்குந்தர் மரபினர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us