sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்

/

செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்

செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்

செம்மண் கிராவல் கடத்தல்: 6 டிப்பர் லாரிகள் பறிமுதல்


ADDED : ஜூலை 01, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: கடலுார் எஸ்.பி.,ராஜாராம் உத்திரவின் பேரில் நடுவீரப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வி.பெத்தாங்குப்பம்-குழந்தைக்குப்பம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக செம்மண் கிராவல் ஏற்றி வந்த 6 டிப்பர் லாரிகள் மற்றும் பதிவெண் இல்லாத டோசர் ஆகிய வாகனங்களை சோதனை செய்தனர்.

சோதனையில் அரசு அனுமதி மற்றும் உரிமம் பற்று சீட்டு இல்லாமல் செம்மண் கிராவல் கடத்திய வந்தது தெரியவந்தது.

நடுவீரப்பட்டு போலீசார் 6 டிப்பர் லாரி மற்றும் ஒரு டோசரை பறிமுதல் செய்து லாரி ஓட்டி வந்த நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை பரணிகுமார்,28; மாவடிப்பாளையம் மேற்கு தெரு தனசிங்கு,28; பெரியநரிமேடு குணசீலன்,36; குறிஞ்சிப்பாடி அடுத்த திம்மராவுத்தன்குப்பம் மேல்தெரு சிவக்குமார்,45; பல்லவராயநத்தம் மாரியம்மன்கோவில் தெரு ஸ்ரீதர்,24; பத்திரக்கோட்டை எவர்ணமூர்த்தி,53; பீகார் மாநிலம் பிலோட்டியை சேர்ந்த சுரேஷ் விஸ்வகர்மா,37; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us