/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
/
வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : ஜூன் 12, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.