தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை


ADDED : ஜூலை 31, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பூச்சிமருந்து குடித்த கல்லுாரி மாணவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கம்மாபுரம் அடுத்த கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கலையரசன், 17; பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். வீட்டில் தனது பாட்டிக்கும், அம்மாவுக்கும் வாக்குவாதம் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தட்டிக்கேட்டும் இருவரும் கேட்கவில்லை.

இதனால் மனமுடைந்த கலையரசன், கடந்த 29ம் தேதி மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவர்கள் மீ்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us