ADDED : ஆக 21, 2024 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய சப் இன்ஸ்பெக்டராக கணபதி பொறுப்பேற்றார்.
புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நந்தகோபால், கடலூர்குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, திருப்பாதிரிபுலியூர் போலீஸ்ஸ்டேஷனில், பணியாற்றிய கணபதி புதுச்சத்திரத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

