தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : மார் 05, 2025 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய சப் இன்ஸ்பெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார்.

ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கோபிநாத் வேப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, ராமநத்தத்திற்கு புதிய சப் இன்ஸ்பெக்டராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us