ADDED : மே 28, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக விஜயகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு பணிமாறுதல் பெற்றார். அதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நேற்று பணமாறுதல் பெற்று மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
