ADDED : மே 29, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கருவேப்பிங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டராக பாக்கியராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், நேற்று பணிமாறுதல் பெற்று கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு, இன்ஸ்பெக்டர் லோகேஷ்வரன், போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
